ISRO LVM3 Launch | ISRO OneWeb launch | Let Me Explain With Nandini
1 ISRO LVM3 Launch
2 What is LVM3 Rocket?
3 Who is OneWeb?
4 Why OneWeb Selected ISRO?
#ISRO
#OneWeb
#ISROLaunch
ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்கள் இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. 450 கி.மீட்டர் தொலைவில் 87.4 டிகிரியில் புவி சுற்று வட்டப் பாதையில் செயற்கைகோள்கள் நிலை நிறுத்தப்பட்டன. இந்த செயற்கைகோள்கள் மற்றும் ஒன்வெப் நிறுவனம் குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
36 satellites of OneWeb have been successfully launched by ISRO's GSLV Mark 3 rocket. The satellites were stationed in a circular orbit at a distance of 450 km at 87.4 degrees. Information about these satellites and OneWeb can be found here.